, ,

சித்தர்கள் வாழ்வில்… சித்தர்களின் வாழ்க்கையும் உபதேசமும்

190

இறந்தவனை உயிர்ப்பிக்க மகனைக் கண்டு சுற்றி நின்றவர்கள் திகைத்துப் போயினர் தாங்கள் பார்ப்பதற்கான உள்ளனவா என தெரியாமல் மயங்கி நின்றனர் பின்னர் பக்தி பரவசத்துடன் சுவாமிகளின் பாதம் பணிந்து வணங்கினர் அந்த அளவிற்கு மரணத்தையே மாற்றி அமைக்கும் மகத்தான ஆற்றல் மிக்கவராக விளங்கினார் சித்த புருஷர் ஸ்ரீமத் குழந்தையானந்த சுவாமிகள் வாழ்ந்து மறைந்த 18-சித்தர்கள் 12 சித்தர்களின் வாழ்க்கை வரலாறு அவர்கள் பட்ட துன்பங்கள் அதைத்தாண்டி மக்களுக்காக அவர்கள் செய்த தியாகங்கள் பலன்களை எளிய நடையில் விளக்கியுள்ளார் ஆசிரியர் ரமணன் சித்தர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது இந்த சமுதாயம் அவர்களை ஏற்றுக் கொள்ளும் வரை என்ன பாடு படுத்தியது ஏற்றுக்கொண்ட பின் எப்படி கொண்டாடியது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது மனிதனாக பிறந்து ஆணாக மாறிய சித்தராய் மறைவது சிலருக்கு மட்டுமே கிடைத்த வரம் அப்படி வரும் பெற்றவர்களை தொகுத்து நமக்குத் தந்துள்ளார் ஆசிரியர்

Reviews

There are no reviews yet.

Be the first to review “சித்தர்கள் வாழ்வில்… சித்தர்களின் வாழ்க்கையும் உபதேசமும்”
Shopping Cart