,

டைமண்ட் ராணி (Diamond Rani)

150

டைமண்ட் ராணி (Diamond Rani)
இந்தக் கதைகளின் பெரும்பாலானவற்றில் யாராக இருந்தேன் எனும் ஸ்வாரசியத்தினு டனேயே அவற்றை எழுதினேன். உண்மைக்குக் கிடைக்கிற அதே ஆசனத்தை பொய்களுக்குப் பெற்றுத் தருகிற மந்திரவாதியின் ஒத்திகைக் கணங்களாகவே இவை விரிந்தன. எழுதுகிறவனை வெளியேற்றிவிட்டு வாசிக்க வருபவனின் கரம் பற்றிக் கொள்ளத் தெரிந்தவை சமர்த்துக் கதைகள். கற்பனைக் காட்டுக்கு ஆயிரம் வாசல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “டைமண்ட் ராணி (Diamond Rani)”
Shopping Cart