, ,

தொல்காப்பியரின் பண்ண கோட்பாடும் சங்க இலக்கியமும்

350

தொல்காப்பியரின் பண்ண கோட்பாடும் சங்க இலக்கியமும்

உலகின் தொன்மையான நூலான தொல்காப்பியம் செய்யுள்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு வரையறை செய்துள்ளது தொல்காப்பியர் கூறும் பா வகைகளில் அதிகம் இடம் பெறக்கூடியது பணம் என்ற செய்யுள் உறுப்பு சங்க இலக்கியங்களான புறநானூறு ஐங்குறுநூறு ஆகியவற்றின் பாடல்களில் காணப்படும் வண்ணங்கள் எவை என்பதை ஆய்வு நோக்கி ஆசிரியர் தந்தை இருக்கிறார் முனைவர் பட்டத்திற்காக அவர் மேற்கொண்ட ஆய்வு இப்போது நூலாக வெளியாகி இருக்கிறது சங்ககாலப் பாடல்களை கூர்ந்து நோக்கி அவற்றில் அமைந்துள்ள வண்ணங்களை மேற்கோள்களுடன் விளக்கி இருப்பது சிறப்பு மரபுக் கவிதைகளை போடுபவர்களுக்கு இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும்

Reviews

There are no reviews yet.

Be the first to review “தொல்காப்பியரின் பண்ண கோட்பாடும் சங்க இலக்கியமும்”
Shopping Cart