பெண்களால் சிறப்படைந்த ராம காவியம் ஜி ஏ பிரபா
1982ல் பத்திரிக்கை உலகம் அறிமுகம் அனைத்து தமிழ் முன்னணி பத்திரிக்கையிலும் இதுவரை 200 நாவல்கள் நூற்று எழுபத்தைந்து சிறுகதைகள் பத்துக் குறுநாவல்கள் 15 தொடர்கள் எழுதியுள்ளேன் இலக்கிய சிந்தனை விருது சிறந்த பெண் எழுத்தாளர் விருது சக்தி விருதை என்று பல விருதுகள் அனைத்து முன்னணி பத்திரிக்கைகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு
பாதை காட்டும் பரதம் என்ற மகாபாரதத்தை பெண்களைப் பற்றி எழுதியதை முதல் ஆன்மிகம் கட்டுரை அது 4 விருதுகளை அள்ளி வந்தது அதன்பிறகு ஐம்பெரும்காப்பியங்கள் ராமாயணம் மாய பொய்கை என்று எழுதினேன் விரைவில் கீதை பற்றி எழுத இருக்கின்றேன்
நம் சங்க இலக்கியங்கள் இதிகாசங்கள் புராணங்கள் பற்றிய இளைய தலைமுறைக்கு தெரியவில்லை அவைகளை எளிய கதைகள் மூலம் அதில் சொல்லும் நல்ல விஷயங்களை அவர்களுக்கு கொண்டு செல்லும் முயற்சியை என் எழுத்து
என் சிறுகதைத் தொகுப்பு மற்றும் மூன்று நாவல்களை சென்னை பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் ஆய்வுக்கு எடுத்துள்ளனர்
நான் எம்எஸ்சி பிஎட் படித்து அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிகிறேன் தற்போது கோபியில் இருக்கிறேன் இசை படிப்பு எழுத்து ஆர்வம் உள்ள விஷயங்கள் ஜி ஏ பிரபா
Daily Thanthi Publications, ஆன்மிகம் - அமானுஷ்யம், புராணங்கள்-வேதங்கள் -சித்தர்கள்
பெண்களால் சிறப்படைந்த ராம காவியம்
₹100
பெண்களால் சிறப்படைந்த ராம காவியம் ஜி ஏ பிரபா
Availability: 10 in stock
You must be logged in to post a review.
Reviews
There are no reviews yet.