வேதாத்திரி மகரிசியின் வாழ்வை வளமாக்கும் எண்ணங்கள்
எண்ணங்களுடன் உடனிருந்து பயணித்து அனுபவித்த தனது உணர்வுகளை புத்தகமாகத் தந்துள்ளார் ஆசிரியர் பானுகுமார். எண்ணங்களின் வரலாற்றைத் துல்லியமாக அறிந்து கொள்ள இதைவிடச் சிறந்த நூல் இருக்க முடியாது என்று துணிந்து சொல்லும் அளவுக்கு விரிவானதும் ஆதாரப்பூர்வமானதுமான பதிவாக விளங்கும் இந்த நூல் காலத்தை வென்று நிற்கும். நூலைப் படித்து முடித்தால் வாசகரைப் பண்படுத்தும் உயர்ந்த நூல்.
Reviews
There are no reviews yet.