,

வைரமுத்து வரை

1600

இமாலய சாதனை என்று பாராட்டும் வண்ணம் 1550 பக்கங்களைக் கொண்ட இந்த பிரம்மாண்ட நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது 1931 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமா படங்களுக்கு பாடல்கள் எழுதிய அத்தனை பேர் பற்றிய விபரமும் இதில் தரப்பட்டு இருக்கிறது ஒரே ஒரு பாடல் எழுதிய வரை கூட விட்டுவிடாமல் அனைவரையும் பற்றிய தகவல்களையும் பதிவு செய்து இருப்பது வியப்பளிக்கிறது காலவரிசைப்படி ஒவ்வொரு பாடல் ஆசிரியர் பற்றிய குறிப்பு அவர் எழுதிய பாடல்  வரிகளில் காணப்படும் சிறப்பு அதில் உள்ள சமுதாய விரோத கருத்துக்கள் அவை பற்றிய விமர்சனங்கள் அந்தப் பாடல் ஆசிரியர் பற்றி மற்றவர்கள் தெரிவித்த கருத்து பாடலாசிரியரின் பேட்டி ஆகிய அனைத்து சுவாரசியமான தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன தலைமைச் செயலாளர் இறையன்பு எழுத்தாளர் சுஜாதா ஆகியோர் சினிமா பாடல் எழுதி இருக்கிறார்கள் என்பது போன்ற அரிய செய்திகளையும் இதில் காணமுடிகிறது கவிஞர் வைரமுத்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த செய்திகள் ஆச்சரியம் அளிக்கின்றன பாடல்வரிகளை நிலைக்கு தக்கவாறு வைரமுத்து மாற்றி எழுதிக் கொடுத்ததும் இதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது தற்போதைய சமூகத்தினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் தமிழ்  சினிமா பாடல்கள் பற்றிய இந்தப் பதிவுகள் அனைத்தும் சிறந்த கலை பொக்கிஷமாக திகழும்

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “வைரமுத்து வரை”
Shopping Cart