ஸ்ரீ கந்தபுராணம்

275

ஸ்ரீ கந்தபுராணம்

சிவனின் பெருமைகளைக் கூறும் பத்து புராணங்களில் ஒன்றான ஸ்ரீகந்த புராணம், இந்த நூலில் முழுமையாகத் தரப்பட்டு இருக்கிறது. கச்சியப்ப சிவாச்சாரியார், தமிழில் எழுதிய இந்த புராணத்தில், அந்தப் புராணம் தோன்றிய காலம், சிவன் மீது காதல் பானம் வீசிய மன்மதன் எரிக்கப்பட்ட நிகழ்வு மற்றும் கந்தனின் அவதாரம், அவர் ஆற்றிய வீரச் செயல்கள் ஆகிய சம்பவங்கள் பக்திபூர்வமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. கந்தன் நிகழ்த்திய சூரசம்ஹாரம், திருத்தணியின் மகிமை உள்ளிட்ட கந்தன் தொடர்புடைய எல்லா செய்திகளும் இதில் இடம்பெற்றுள்ளதால் இந்த நூல், முருகன் பக்தர்களைக் கவரும். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஏற்ற வரைபடங்கள் கூடுதல் அம்சமாகக் காணப்படுகின்றன.

Category: Tag:

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸ்ரீ கந்தபுராணம்”
Shopping Cart