,

மாத்தா ஹரி (புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை) – நாகரத்தினம் கிருஷ்ணா

350

மாத்தா ஹரி (புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை)

நாகரத்தினம் கிருஷ்ணா

புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட பவானி தேவசகாயத்தின் வாழ்க்கையே இந்நாவல். தன் தாய் பவானியின் மரணம் குறித்த ஹரிணியின் தேடலும் அவள் சந்திக்கும் மனிதர்களும் நாவலை நகர்த்துகிறார்கள். பெண்கள் பிறரைச் சார்ந்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் உடன்பாடில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டிருந்த பவானி, புதுச்சேரியில் வழக்குரைஞராகச் செயல் பட்டவர். அவரை தேவசகாயம் மணந்துகொண்ட பிறகு என்னவானது, பவானிக்கும் மாத்தா ஹரிக்கும் என்ன தொடர்பு என்கிற புதிரை அவிழ்க்கிறது இந்நாவல்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மாத்தா ஹரி (புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதை) – நாகரத்தினம் கிருஷ்ணா”
Shopping Cart